moe.gov.lk

பாடசாலைகளின் மூன்றாம் தவணை நவம்பர் 29 ஆம் திகதியூடன் முடிவடையூம்… 2020 புதிய தவணை ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பம்.

holidayஅரச மற்றும் அரசினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2019.11.29 ஆம் வெள்ளிக்கிழமையூடன் முடிவடைகின்றது

2020 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் முதலாம் தவணை 2020.01.02 ஆம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.