moe.gov.lk

“ தேசிய பாதுகாப்பு தவிர நாட்டை கட்டியெழுப்பும் முக்கிய கவனம் கல்விக்கே செலுத்தப்படல் வேண்டும்… கட்சிஇ நிற பேதங்களின்றி பணியாற்றுபவர்களுடன் கல்வியில் புதிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன்” – கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும

min dalasசனாதிபதி அவர்களின் கொள்கை பிரகடணத்தில் தேசிய பாதுகதப்பிற்கு அடுத்தபடியாக நாட்டை கட்டியெழுப்பும் முக்கிய கவனிப்பு கல்விக்கே செலுத்தப்பட வேண்டும் என்பதும்இ அதன் மூலமாக இந்த இந்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியூம் எனவூம் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவிக்கின்றார்

அமைச்சர் இந்த விடயத்தை இன்று (22) ஆம் திகதி கல்வி அமைச்சில் உத்தியோக பூரவமாக புதிய அமைச்சர் பதவியை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தின்; போது அவ்வாறு தெரிவித்தார்


3K1A5421 min dalas1

எமது நாட்டில் அதிகமான பாடசாலைகளின் வகுப்பறைகள் 19 ஆம் நுhற்றாண்டை சார்ந்தவை எனவூம்இ ஆசிரியர்கள் 20 ஆம் நுhற்றாண்டில் உள்ளவர்கள் எனவூம்இ 21 ஆம் நுhற்றாண்டின்; பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அதுவே எனவூம்இ இந்த நிலைமையை நன்கு ஆராய்ந்து அதற்கான தீர்வூகளை தேட வேண்டியூள்ளது எனவூம் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்இ “கோட்டாபய ராஜபக்ஸ சனாதிபதி அவர்கள் நிறக்கண்ணாடிகளை அணிந்து கொண்டு உங்களை பார்ப்பதில்லை. உங்களுடைய அரசியல் நிறம்இ மத சித்தாந்தம் அவருக்கு உhpத்தனதல்ல. வரலாற்றில் அரசியல் கலாசாரமானது பச்சைநிறத்துடையவர்கள் வரும்போது நீலநிறத்தார்களை வீட்டிற்கனுப்புவதும்இ நீலநிறத்தவர்கள் வரும்போது பச்சைதிறத்தவர்களை வீட்டிற்கனுப்புவதுமாகும். நடக்கவேண்டியது அதுவல்ல். நமக்குத்தேவை பணிபுரிபவர்களுடன் சேர்ந்து முன்செல்வதே…” எனக் குறிப்பிட்டார்.

3K1A5453புதிய அமைச்சர் பதவி தொடர்பாக வரவேற்கும் விழாக்களை ஒழுங்குபடுத்துவதற்கு எவரும் எந்தவொரு நிதியூம் செலவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமைச்சர் சனாதிபதி அவர்களின் அல்லது பிரதமரின் உருவப்படங்கள் மற்றும் தனது உருவப்படம் தாங்கிய போஸ்ட்டர்கள் பதாதைகள் அமைச்சின் எந்தவொரு இடத்திலும் காட்சிப்படுத்துவது அவசியமில்லை என்பதையூம் வலியூறுத்தினார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மற்றும் அமைச்சின் அலுவலர்கள் நிறயைபேர் கலந்து கொண்டார்கள்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.