கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்காக நியமித்தல் கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் பதவிகள் 17க்கான பதவித் தகைமையூள்ள உத்தியோகத்தர்களிடமிருந்து நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.