moe.gov.lk

உலக வங்கியின் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் (புநுஆP) செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை கல்வி நிர்வாக சேவைஇ இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கலைத்திட்டத் தயாரிப்பாளர்கள் போன்ற இளம் அதிகாரிகளுக்கான வெளிநாட்டு முதுமாணி பட்டப்பின

மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர்வதற்காக விண்ணப்பிப்பது தொடர்பாக 2019ஃ02ஃ01 திகதிய தினசரி லங்காதீபஇ வீரகேசரி மற்றும் டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை தயவூடன் அறிவூக்கின்றேன். அதன் பிரகாரம் 2019ஃ03ஃ31 ஆம் திகதிக்கு 45 வயதைத் தாண்டாத உத்தியோகத்தர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியூம். பத்திரிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தகைமைகள் அவ்வாறே காணப்படும். விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய இறுதித் திகதி 2019ஃ05ஃ08 ஆகும். இதற்காக இதுவரை விண்ணப்பங்கள் அனுப்பியூள்ள உத்தியோகத்தர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்  பெற்றுக் கொள்ளலாம்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.