இரண்டாம் தேசிய மொழி போட்டித்தொடர் -2017 வெற்றிச் சின்னமளிப்பு விழா பிற்போடப்படல்

இரண்டாம் தேசிய மொழி போட்டித்தொடர் -2017 இற்குறிய வெற்றிச் சின்னமளிப்பு விழா 21.12.2017 ஆம் திகதி கல்வி அமைச்சின் 4ம் மாடியில் உள்ள பிரதான கேட்போர் கூடத்தில் நடாத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறிப்பிட்ட தினத்தில்; இவ்விழா நடைபெறமாட்டாது.
விழா நடாத்தப்படும் தினம் வெற்றியாளர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.