moe.gov.lk

பன்னாட்டு கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி - 2014

இவ்வாண்டு 11 வது முறையாக பன்னாட்டு கணித மற்றும் விஞ்ஞான போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள பாளியில் 2014 அக்டோபர் 5 ம் திகதி முதல் 11 ம் திகதி வரை  நடைபெற்றது.
 
2014 ம் ஆண்டில், இலங்கையைப் பிரதிநிதிதித்துவம் செய்த 13 மாணவர்களில் விஞ்ஞான மாணவர்கள் தங்களது மிகச் சிறந்த செயலாற்றுகையைக் காட்சிப்படுத்தி ஒரு தங்க விருது, 7 வெள்ளி விருதுகள், மற்றும் 3 வெங்கல விருதுகளை பெற்றுக் கொண்டார்கள்.
 
வெற்றி பெற்ற இலங்கை மாணவர்கள் மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களால் அலரி மாளிகையில் வைத்து 2014 – 10 – 27 அன்று கௌரவிக்கப்பட்டனர்.
 
விருது பெற்றவர்களின் பெயர் விபரங்களை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.