இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு

 


செயலாளர் நாயகம்
இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு  (5 ம் மாடி)

 

 

 

நோக்கக்கூற்று
ஐக்கிய நாடுகளின் கொள்கைகளுக்கு ஊடாக நாட்டினம், பால், மொழி, சமய வேறுபாடின்றி உலக மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நீதி, சட்டம், நிர்வாகம், மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரம் என்பவற்றுக்காக, உலகின் மதிப்பு மேலும் மேலோங்கச் செய்வதற்காக, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் ஊடாக நாடுகளுக் கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு (கல்வி, விஞ்ஞான, கலாச்சார) அமைப்பின் (UNESCO) வேலைத் திட்டங்களில் பங்கேற்பதன் வாயிலாக மனித வர்க்கத்தின் அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் நலனோம்புப்  பணிகளுக்குப் பங்களிப்புச்  செய்தல்


பணிக்கூற்று
யுனெஸ்கோவின் முழுக் கோட்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்வதற்காக தேசிய நடுநிலையமாகச் செயல் படல்

பணிகள்


 அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்வி அமைச்சர் – கௌரவ தலைவர் 011-2784832 1333  
செயலாளர், கல்வி அமைச்சு நிரந்தர துணைத் தலைவர் 011-2784811 1336  
செயலாளர் நாயகம் 011-2177006 1505  011-2177006
கணக்காளர் 011-2784834 1503  
 கிளை 011-2177002/
2177027
1500 011-2177007