moe.gov.lk

Latest news

interview

கல்விக் கல்லூரிகளில் புதிய மாணவர்களை நியமித்தல்

2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

sports1

அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றவிப்பாளர்களுக்கான பயிற்சி பாடநெறி ஆரம்பம்

எதிர் வரம் 2019/05/06 ஆம் திகதி ஆரம்பமாகும் பயிற்சி நெறிக்கான அங்குரார்ப்பண வைபவம் 2019/05/05 ஆம் திகதி இடம் பெறவிருக்கின்றது. 

அழைப்புக் கடிதத்தை இங்கு பெறுக
• முன் விளையாட்டு வைத்திய சான்றிதழை இங்கு பெற்றுக் கொள்ளவூம்

sch vacation

முதலாவது தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரில் 28 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பாடசாலை தவணை ஏப்ரல் 29 ஆம் திகதி திங்கள் அன்று ஆரம்பமாகின்றது. 

2019 ஆம் வருட முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு அதற்கமைய இரண்டாம் பாடசாலை தவணைக்காக சகல அரச பாடசாலைகளும் ஏப்ரல் 29 ஆம் திகதி திங்கள் அன்று திறக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியூள்ளார்.
அத்தோடு நாட்டின் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பயிலுனர்கள் தற்போது வதிவிடத்துடன் கூடிய கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கான பரீட்சை ஏலவே அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் நடத்தப்பபட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவூறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

not

ஊடக அறிக்கை

2019.04.27  விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக இரத்து   3888 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (29) அலரிமாளிகையில் நடைபெறவிருந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கு கொண்டு அந்த நிகழ்வை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும். அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்  ஊடகப்பிரிவு  கல்வி அமைச்சு

oly

2016 மற்றும் 2017 க.பொ.த (உயா;தர) பெறுபேறுகளின்படி தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு பயிலுனா;களை உள்வாங்குதல் - 2018

2016 மற்றும் 2017 க.பொ.த (உ.த.) பெறுபேறுகளின்படி 2018 வருடத்திற்காக தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு 

பயிலுனா;களை சோ;த்துக்கொள்வது தொடா;பாக இணையவழி முறைமை (Online System) ஊடாக விண்ணப்பிப்பது 2019.01.25 ஆம் திகதிய வா;த்தமானி அறிவூறுத்தலின்படி கட்டாயமானதாகும்.
ஆனால் இணையவழி முறைமையின் ஊடாக அதிகமான விண்ணப்பதாரா;களுக்கு உள்நுழைதலில் சிக்கல்களை எதிh;நோக்குவதாக அறிய முடிகின்றது.
அதன்படி இணையவழி முறைமை ஊடாக விண்ணப்பங்களை சமா;ப்பிப்பது முடியூமாக இருந்தாலும் அல்லது முடியாவிட்டாலும் சகல விண்ணப்பதாரா;களும் வா;த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட அறிவூறுத்தல்களுக்கு அமைவாக முறையாக தயாhpக்கப்பட்ட விண்ணப்பத்தை 2019.02.15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னா; பதிவூத்தபாலில் உhpய முகவாpக்கு அனுப்பி வைப்பது கட்டாயமானதாகும்.
பதிவூத்தபாலில் விண்ணப்பங்களை அனுப்பாத விண்ணப்பதாரா;கள் தொடா;பாக கல்வி அமைச்சு எவ்விதமான பொறுப்புக்களையூம் ஏற்றுக்கொள்ளாது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.