moe.gov.lk

Services&Establishment

95 

Mr. I.M.K.B. Ilangasinghe
மேலதிகச் செயலாளர்
கல்விச் சேவை நிறுவனம் (2 ம் மாடி)
பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
Mr. I.M.K.B. Ilangasinghe 

மேலதிகச் செயலாளர்

011-2784813 1218 011-2787383 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

அதிபர் கிளை

 


அதிபர் கிளை (2 ம் மாடி)

 

கிளையின் பணிகள்

• அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புகளை செயற்படுத்தல் மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு இற்றைப்படுத்தல்.
• இலங்கை அதிபர் சேவையின் வெற்றிடங்களுக்கு அமைய சேவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் மூலம் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் இட மாற்றம் செய்தல்.
• தரம் உயர்த்தல் வெற்றிடங்களுக்கு அமைய மேற்கொள்ளல் மற்றும் இட மாற்றம் செய்தல்.
• அதிபர் சேவையில் வருடாந்த மற்றும் அஃதல்லாத இட மாற்றம் மற்றும் தற்காலிக இணைப்பு தொடர்பான பணிகள்.
• சேவையில் உறுதிப்படுத்தும் பணிகளைச் செய்தல்.
• இலங்கை அதிபர் சேவை அலுவலர்களின் ஓய்வு பெறுதல் பணிகளைச் செய்தல்.
• சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய உள்ளீர்ப்புச் செய்தல்.
• செயலாற்றுகைத் தடைதாண்டல் பரீட்சையை நடாத்துதல் மற்றும் பெறுபேற்றை வெளியிடல்.
• செயலாற்றுகைத் தடைதாண்டல் விலக்கு வழங்கல்
• அதிபர் சேவையில் உள்ளவர்களை ஏனைய பதவிகளுக்கு விடுவித்தல்.
• மொழித் தேர்ச்சியிலிருந்து விடுவித்தல் மற்றும் மொழிக் கொடுப்பனவு தொடர்பில் செயலாற்றுதல்.
• மீண்டும் பணியில் அமர்தல் மற்றும் முன்னைய சேவைக்கு செல்லல் தொடர்பில் பரிசீல்லை செய்தல்.
• சம்பளம் பற்றிய பிரச்சினைகள் தொடர்பில் வலய மற்றும் ஏனைய உரிய தரப்பினருக்கு அறிவித்தல்.
• திடீர் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கல் தொடல்பில் நடவடிக்கை எடுத்தல்.
• அதிபர் சேவை அலுவலர்களின் ஏனைய நிறுவனப் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
• தேவைப்படும் வேளைகளில் அலுவலர்களின் நிறுவனம்சார் பணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளல்.
• கணக்காய்வு விசாரணைகளுக்கு விடை தயாரித்தல். மனிதவுரிமை, பொதுமக்கள் மனுக்கள், பாராளுமன்ற வினாக்கள், பாராளுமன்ற ஆலோசனை செயலவை, ஒம்புட்ஸ்மேன் (குறைகேளலுவலர்) மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, அரச கொடுப்பனவு செயலவை போன்ற நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடர்பில் பதில் தயாரித்தல் மற்றும் தேவைப்படும் வேளைகளில் அந்த நிறுவனங்களில் சமுகமளித்தல்.

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் 011-3068360 1296  
உதவிச் செயலாளர் 011-2784827 1290  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிச் செயலாளர் 011-2784827 1259  
 கிளை   1269  

ஆசிரியர் நிறுவனக் கிளை

 

 


ஆசிரியர் நிறுவனக் கிளை  ( 2 ம் மாடி)

 

 

 Functions of the Branch

  • ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளல், உள்ளீர்த்தல், உயர்த்துதல், ஓய்வு பெறச் செய்தல், சம்பளம் தொடர்பாக மாகாண கல்விச் செயலாளர், மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவுரை வழங்கல்,
  • ஆசிரியர் சேவையினரைத் தேசிய பாடசாலைகளிலிருந்து  தற்காலிகமாக / நிந்தரமாக விடுவித்தல் கீழ் வருமாரு அமையும்

- மாகாண அரச சேவைக்கு
- ஜனாதிபதிசெலக அலுவலர் பதவிக்கு,
- இலங்கை பாராளுமன்ற ஆளணி சேவைக்கு,
- தொண்டர் படையணிக்கு,
- ஜனாதிபதியால் ஆய்வு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அமர்த்தப்படும் ஆளணி சேவைக்கு,
- பல்கலைக் கழக மானியக் குழுவால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக் கழக பதவிக்கு,
- அரச யாக்க பதவிக்கு,
- அரச செயற்றிட்ட பதவிகளுக்கு,
- அரச நிறுவனங்களின் பதவிக்கு,
- அரசு 50 %மேல் பங்குடன் நிர்வாக உரிமை கொண்டுள்ள நிறுவனங்களின் பதவிக்கு,
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை உறுப்பினரைக் கொண்ட அரசுத்துறை தொழிற் சங்கப் பதவிக்கு,

  • ஆசிரியர் சேவை யாப்பு தொடர்பான கடமைகள்,, ஆசிரியர் சேவைக்கு ஏற்ப சுற்றறிக்கை வெளியிடல் மற்றும் அது  தொடர்பான கடமைகள்,
  • தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமித்தல், மீளச் சேவையில் அமர்த்துதல் உட்பட நிறுவனக் கடமைகள்,
  • மனித உரிமை, ஒம்புட்ஸ்மன், பொதுமக்கள் மனுக்கள் போன்ற வெளிவாரி நிறுவனங்களுக்கு ஆசிரியர் சேவை தொடர்பான வினாக்கள் தொடர்பாக விடையளித்தல்.   

 அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் 011-2784819 1165 011-2784819  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிச் செயலாளர் 011-2785634 1234   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 கிளை " 1256    

கல்விச் சேவை நிறுவனக் கிளை

 


கல்விச் சேவை நிறுவனக் கிளை (2 ம் மாடி)

 

நோக்கக்கூற்று:
செயலாற்றல் பயன் மிகு கல்விச் சேவை

பணிக்கூற்று:
கல்வி அமைச்சின் அனைத்துத் திட்டங்கள், பணிகள் தொடர்பான  இலங்கை  கல்வி  நிர்வாக சேவையின்  கடமைகளை முறைப்படியாக  ஆற்றுதல்

 பணிகள்:

  • மட்டுப் படுத்தப்பட்ட, திறந்த, மூப்பு அடிப்டையிலான போட்டிப்  பரீட்சைகள்  ஊடாக இலங்கை  கல்வி  நிர்வாக சேவை வகுப்பு 3 க்கு ஆட்சேர்ப்பு செய்தல்,
  • இலங்கை  கல்வி  நிர்வாக சேவை அலுவலர்களையும் (பணிப்பாளர்கள்) பதவியில் அமர்த்துதல், உறுதிப்படுத்தல்,
  • இலங்கை  கல்வி  நிர்வாக சேவை அலுவலர்களுக்கான தடைதாண்டிப் பரீட்சையிலிருந்து விலக்களித்தல்,
  • அவர்களின் சேவைக் காலத்தை நீடித்தல்,
  • இலங்கை  கல்வி  நிர்வாக சேவை II ம் I ம் வகுப்புகளுக்கு பதவியுயர்த்துதல்,
  • இடமாற்றம், விடுவித்தல், சம்பள அளவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஓய்வூதியம் பெறச்செய்தல், மீளவும் பணியில் இணைத்தக் கொள்ளல், ஆகிய அனைத்துக் கடமைகள்,
  • தேசிய பாடசாலை அதிபர், உதவி அதிபர்களைப் பதவியில் அமர்த்துதல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்:

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் 011-2787330 1296   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 
உதவிச் செயலாளர்   1260   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 
 கிளை ,, 1261    

ஆசிரியக் கல்வியியலாளர் சேவை

 

ஆசிரியக் கல்வியியலாளர் சேவை (2 ம் மாடி )

 

நோக்கக்கூற்று
செயலாற்றல் பயன்மிகு ஆசிரியர்-கல்வியியலாளர் சேவை.

பணிக்கூற்று
கல்வி அமைச்சின் அனைத்து பணிகள் தொடர்பான ஆசிரியர் கல்வியியலாளர் சேவை அலுவலர்களின் நிறுவனக் கடமைளை முறைப்படி புரிதல்.

பணிகள்
ஆசிரியர்-கல்வியியலாளர் சேவையாளர்களின் நிறுவனக் கடமைகளைப் புரிதல்.

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
உதவிச் செயலாளர் 011-2784843 1262 011-2784843  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 
 கிளை 011-2784843 1223    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.