moe.gov.lk

Education Quality Development

49


மேலதிகச் செயலாளர்
கல்வித்தர அபிவிருத்தி (1 ம் மாடி)

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
  மேலதிகச் செயலாளர் 011-2784863 1172/1111 011-2784863 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பிரிவேனாக் கிளை

 

கல்விப் பணிப்பாளர்
பிரிவேனாக்  கிளை (அமைவிடம் 2 ம் மாடி)

 

நோக்கக்கூற்று
இலங்கையின் மரபுக் கல்விப் பண்பாட்டைப் பேணி, காலத்துக்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு நிறைந்த குடிமக்களை உருவாக்குதல்


பணிக்கூற்று
தேரவாத பிக்குச் சமூகத்தில் உறுதியாகத் திகழும் அறம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த பிக்குமார்களையும் இலங்கையின் அடையாளத்தை உயிர்நாடியாகக் கொண்ட ஆளுமை நிறைந்த மக்களையும் உருவாக்குவதை நிறுவன முறைமையாக பிரிவேனாக் கல்வி நிறுவனம் கைக்கொண்டு செல்வதற்கான கடமைகளில் ஈடுபடல்

பணிகள்

  • 1979 ம் ஆண்டு 64 ம் இலக்க பிரிவேனாக் கல்விச் சட்டத்தின் நோக்கத்தையும் குறிக்கோளையும் நிறைவேற்றுவதற்காக, சட்டத்திற்கும் விதிறைகளுக்கும்  ஏற்ப தீவு முழுதும் பிரிவேனா நிறுவனங்களை அனுமதித்தல், ஆசிரியர்களை அனுமதித்தல், ஆண்டுக்கான ஆசிரியர் சம்பள உதவிப்பணம் கொடுத்தல், நூலகங்களை அனுமதித்தல் மற்றும் வளர்ச்சிப் படுத்தல், நிறுவனங்களை வகைப்படுத்தல், பாடத்திட்ட வளர்ச்சி, பாட அறிவுரைகள், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் ஓய்வூதிய அனுமதி யளித்தல், பிரிவேனாக்களை இரத்து செய்தல், ஆசிரியர் சேவையை முடிவுறுத்தல் போன்ற கல்வி நிர்வாக மேம்பாடு மற்றும் மேற்பார்வைக் கடமைகளை யாற்றல்
  • பிரிவேனா சட்டத்தின் கீழ் ஒழுக்க விதிகளுக்கு அமைய வளர்ச்சிப் படுத்தல், பிரிவேனா ஆண்டிறுதிப் பரீட்சையை தேசிய மட்டத்தில் நடாத்துதல், சீத்தாவாக்கை வெனமுல்ல பிரிவேனா பயிற்சிக் கல்லூரியில் நிர்வாக வளர்ச்சி மற்றும் மேற்பார்வை, வித்தியோதய மற்றும் வித்தியாலங்கார பெரிய பிரிவேனாக்களுக்கு உதவிநிதி வழங்கல், ஆசிரியர்களை அனுமதித்தல் என்பனவற்றை விதிமுறை களுக்கு ஏற்ப நிறைவேற்றல்,
  • பிரிவேனாக் கல்விச் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு திருத்தங்கள் முன் வைத்தல்,
  • கல்விக் கொள்கைக்கு அமைவாக இருமொழிக் கல்வியைத் திட்டமிடல், செயல்படுத்தல்,
  • கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் இணைந்து பிரிவேனா பாடநூல்கள் தயாரித்தலுக்கு உதவுதல், பாட நூல் பிரிவேனாக்களுக்குப் பகிர்ந்தளிக்க வழிகாட்டல்,
  • பிரிவேனா சீருடை வழங்கலுக்கு உஎதவுதல்,
  • பிரிவேனா பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து உரிய பணியாற்றுதல்,
  • தேசிய கல்வி நிறுவகத்துடன் பாடப் பரிந்துரை, ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் கைநூல் முதலியன தொடர்பாக சேர்ந்து இ யங்குதல்,
  • ‘சம்பாசா’ நூல் உட்பட பிரிவேனாவுக்கான வெளியீடுகளைச் செய்தல்,
  • பிரிவேனாக்கள் தொடர்பான ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தயாரித்தல், நடைமுறைப் படுத்தல், ஜனாதிபதி அலுவலகம், சமய அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆகிய அரச நிறுவனங்களுடன் பிரிவேனாக் கல்வி தொடர்பான கடமைகளை மேற்கொள்ளல்,
  • பிரிவேனா தொடர்பான சட்டப் பிணக்குகளை எதிர்கொள்ளல்,
  • பிரிவேனா கல்விச் குழுவைக் கூட்டல்,  அதன் அறிவுறுத்தல்களுக் கேற்ப செயற்படல்.    


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
  கல்விப் பணிப்பாளர் (பிரிவேனாக்கள்) 011-2784893 1240    
வண. நெதகமுவே விஜிர மைத்திரி தேரர் அறிவுரையாளர் (பிரிவேனா)        
வண. வட்டினாபஹ சோமானந்த தேரர் பிரதிக் கல்விப் பணிப்பாளர்        
திரு கே. எம். அபேவர்தன பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பதில்) ,
(வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேற்கு, ஊவா)
       
திரு சந்தன குமார கடிகமுவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பதில்) , (மத்திய, சபரகமுவை)        
வண. தொடங்கொட பியசிரி தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (மேற்கு-01 – கொழும்பு/களுத்துறை மாவட்டங்கள்)        
வண. பலகொட அமரஜோதி தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (மேற்கு-01 – கம்பகா மாவட்டம்)        
வண. பல்லேகம வாங்கீச தேர்ர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
(தெற்கு-01 – மாத்தறை / அம்பாந்தோட்டை மாவட்டங்கள்)
       
வண. மடோவிட்ட வஜிரபுத்தி தேர்ர்

உதவிக் கல்விப் பணிப்பாளர் (தெற்கு-02 – காலி மாவட்டம்)

       
வண. மில்லவ சரணபால தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (மத்திய மாகாணம்)        
வண. கட்டுகம்பொலை பியரத்ன தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (வட மத்திய மாகாணம்)        
வண. நாபடகஸ்வேவ சுத்தம்மரத்ன தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (வடக்கு, கிழக்கு மாகாணங்கள்)        
வண. புலத்கம உபானந்தம தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
(வடமேற்கு-01 – குருணாக்கல்/இப்பாகமுவை/கிரியுள்ள)
       
வண. இந்துரகார தம்மபால தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
(வடமேற்கு-02 – புத்தளம்/நிக்கவரட்டி/குளியாபிட்டி/புத்தளம்)
       
வண. கொனதெனிய தப்பாசை தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஊவா)        
வண. கந்தளாய் விஜிதவன்ச தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (சபரகமுவை)        
கிளை     1240   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

ஆசிரியர் கல்விக் கிளை



தலைமை ஆணையாளர் (ஆசிரியர் கல்வி) 
(3 ம் மாடி )

  

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
தலைமை ஆணையாளர்
(ஆசிரியர் கல்வி)
011-2784816 1355 011-2784816

 
Branches under this

  1. கல்விக் கல்லூரிகள் கிளை
  2. ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளைරු 

 

அறிவியல் (விஞ்ஞானக்) கிளை


அறிவியல் (விஞ்ஞானக்) கிளை 1 ம் மாடி

நோக்கக் கூற்று

  • அன்றாட வாழ்வுக்கு அறிவியலறிவு நடத்தைகள், திறன்கள் பெற்றுக் கொடுத்தல்
  • புத்துலகுக்குப் பொருத்தமான குடிமக்களைக் கட்டியெழுப்புதல்
  • எதிர்கால உயர் கல்விக்கான வாய்ப்பு பெற்றுக் கொடுத்தல்
  • சுற்றாடல் மனப்பாங்கு மேம்பாடடைய நல்ல நடத்தைகளை உருவாக்குதல்


பணிக்கூற்று
தொழில் நுட்ப உலகிற்குத் தேவையான அறிவியலறிவை பெற்றுக் கொடுத்தல்


பணிகள்

  • அறிவியற்றுறை நிலையங்கள் தொடர்பான செயல்பாடுகள் நிலைய அலுவலர்களைப் பயிற்றுவித்தல், வேலைத்திட்டங்ளை நடைமுறைப்படுத்தல்
  • தேசிய ஒலிம்பியாட்போட்டிகளில் – மாகாண மற்றும் தேசிய ஒலிம்பியாட் பயிற்றுவித்தல் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • நாளாந்த வாழ்வுக்காக அறிவியல் வேலைத்திட்டம் – ஆசிரியர்-மாணவர் பயிற்சி வேலைத்திட்டம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் பல்லைக் கழகம் தொடர்பான பயிற்சி வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • இசுறு பாடசாலை ஆசிரியர் பயிற்சி வேலைத் திட்டம் – க.பொ. த (சா.த) அறிவியல் பாட ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • அறிவியற் பாட கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கல் – ஆய்வுகூட கருவிகள் மற்றும் இரசாயன உதவி பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • நிலைமின்வலு அதிகாரபையில் காணப்படும் மின்வலுப் பிரச்சினைக்கு தீர்வு முன் வைக்கும் பொருட்டு தேசிய பயிற்சிப் பாசறைகள் நடாத்துதல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்


பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786062 1155  011-2786062 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1131    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1159    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1156    
 கிளை 011-2786062 1158    

அழகியற் கலைகள் கிளை

 



அழகியற் கலைகள் கிளை  (1 ம் மாடி)

 

 


நோக்கக்கூற்று

கலைகளினூடாக முழு நிறைவான மனித விழுமியங்களை மக்களுக்கு அளித்தல்

 பணிக்கூற்று
பாடசாலை மாணவ, மாணவிகள் ஒளிமயமானவர்களாக மிளிரச் செய்ய, தத்தமக்கிடையில் மிக நெருக்கமான நல்ல நட்பை மலரச் செய்ய, போற்றத்தக்க கருத்து வளம் கொண்டவர்களாக அவர்கள் சூழ்ந்துள்ள ஆசிரயர்களினால் அறிவூட்டப் பெற்று அன்புள்ளம் கொண்டவர்களாக சமூகத்தின் முன்கொண்lடுவந்து நிறுத்துதல்


பணிகள்

  • ஓவியக் கலை, நடனம் (சிங்கள, பரத),  இசை (கீழைத்தேய,மேலைத்தேய), நடிப்பும் நாடகமும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) போன்ற அழகியற் பாடங்களைக் கற்கும் மாணவர் முழுத் திறமையைப்  பெற்றுக்கொள்வதன் ஊடாக கல்வித் தரத்தினை பரந்ததாக மேம்பாடடையச் செய்தல்
  • ஆசிரியரின் ஆற்றலை வளர்த்தெடுப்பதன் ஊடாக உயர்ந்த அறிவாற்றலைப் பெறச் செய்தல்
  • பௌதிக வளத்தினை தரமாகப் பயன்படுத்தி சிறந்த கற்றல்- கற்பித்தல் சூழலை பாடசலைகளில் ஏற்படுத்தல்
  • வெளியாரின் முன்னால் பாடசாலை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றாடலாக வளர்ச்சிடையச் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு வழங்கல்
  • தேசிய மற்றும் பொது வேலைத்திட்டங்களில்  எல்லா அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கல்
  • நுண்ணறிவு படைத்த நல்ல சமூகத்துக்குத் தேவையான அடித்தளமிடல்
  • பாடசாலை மாணவரின் திறமை, நடத்தை மற்றும் சமூக உணர்வுக்கு உரமிடும் வண்ணம் அகில இலங்கை பாடசாலை சிறுவர் ஓவியம், நடனம், இசை, நாடகம்- நடிப்புக்லை, மேற்கத்திய இசைப் போட்டிகளுக்கான ஏற்பாடு செய்து நடாத்துதல்
  • தேசிய இளைஞர் பட்டி மன்ற பயிற்சியளித்தல் செயற்பாடுகள் மற்றும் சொற்பொழிவாற்றல்
  • பாடசாலைப் பாடத் திட்டம் சிறுவரின் கல்விச் சாதனை மேம்படும் வண்ணம் மிகவும் தரமானதாக உருவாக்குதல். அதன் பொருட்டு தேவையான பாடத் திட்டத்தினை தயாரித்தலுக்காக தேசிய கல்வி நிறுவனத்துக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கல்
  • அழகியற்கலைப் பல்கலைக் கழகம் உட்பட எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் பல்கலைக் கழக ஆசிரியர் குழுவுக்கும் அழகியல் பாட மேம்பாடு தொடர்பாக தேவையான ஒத்துழைப்பு வழங்கல்
  • பாடசாலை பரீட்சை நடாத்துவதற்க்குத் தே​வையான வினாத்தாள்களைத் தயாரித்து வழங்கல் போன்ற தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்கல்
  • மதிப்பீட்டுச் செயற்பாடுகளுக்கு பரீட்சைத் திணைக்களத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல்
  • மாண்புமிகு அமைச்சர் உட்பட அமைச்சு அலுவலகங்களினதும் மற்றும் இதர பல அமைச்சுகளிருந்தும் வரும் வேண்டுகோள்களுக்குத் தேவையான உதவி செய்தல்
  • வெளியாரால் பாடசாலை மாணவர்களின் கலையார்வத்தை வளர்ப்பதற்காக செய்யப்படும் வேண்டுதல்களை கண்காணித்தல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2784259 1183    This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1174    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1186    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1185    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1173    
 கிளை   1187    

வணிகக் கல்விக் கிளை

 



வணிகக் கல்விக் கிளை (2 ம் மாடி)

 

 

பணிகள்

  • க.பொ. த (சா.த), வரத்தகமும் கணக்கியலும் பாடம் மற்றும் தொழில் முகவராண்மை கல்விப் பாடத்தினை வளர்ச்சிப்  படுத்தும் பணியினை விதிமுறையாகக் கைக் கொள்ளல்
  • க.பொ. த (உ.த) வணிகக் கல்விப் பாடங்களாவன
    • கணக்கியல்
    • வர்த்தகக் கற்கைகள்


பொருளியல்

  • வர்த்தகப் புள்ளி விபரம் பாடம் தொடர்பாக பாட வளர்ச்சிச் செயற்பாடுகளில் ஈடுபடல்
  • வர்த்தகப்  பாட பொது அறிவு போட்டிகள் நடாத்துதல்
  • க.பொ. த (சா.த), (உ.த) வணிக/வர்த்தக பாடம் பற்றிய பாடநூல், பாடப் பரிந்துரை, வழிகாட்டல் நூல் தயாரித்தல், திருத்துதல் மற்றும் அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேசிய கல்வி நிறுவகத்துடன் சேர்நது மேற்கொள்ளல்
  • க.பொ. த (சா.த), (உ.த) வணிக/வர்த்தக பாட நூல், மேலதிக பாடநூல் தயாரித்தல் தொடர்பாக கல்வி வெளியீட்டுத்  திணைக்களத்துடன்  இணைந்து செயல்படல்
  • வர்த்தக விடயங்கள் தொடர்பான பரீட்சைச் செயற்பாடுகள் பற்றி பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயல்படல்
  • பாடசாலைகளில் வர்த்தக சங்கம் அமைத்துச் செயல்பட வைத்தல், வரத்தக நாள் பாசறை நடாத்துதல் பற்றி உரிய அறிவுரை மற்றும்  வழிகாட்டல்
  • க. பொ. த. (உ.த) வர்த்தகத் துறை தொடர்பாக மாணவர்களடங்கிய தனி மற்றும் குழுச் செயற்றிட்டங்களைப் பயனுறு வழியில் நடைமுறைப்படுத்த தேவையான அறிவுரை வழங்கல்

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2784844 1250  011-2784844 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Deputy Director of Education    1224    
 கிளை 011-2784844 1226"    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.