moe.gov.lk

சுற்றறிக்கைகள்

# சுற்றறிக்கை சுற்றறிக்கை எண் வழங்கப்பட்ட திகதி
241 அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் விக்ஷே தரப் பதவிகள் பெற்றுக் கொடுத்தல் 2005/12 2005-04-07
242 5-ம் தர புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் பாடசாலை பெற்றுக் கொடுத்தலுக்காக இடம்பெறும் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் புலமைப் பரிசில் நித 2005/08 2005-03-17
243 இலங்கை ஆசிரியர் சேவை பிரமாண ஒழுங்கு விதிகள் மற்றும் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் 2005/01 2005-01-18
244 அரச அனுமதியுடன் உதவி பெறும் அல்லது பெறாத தனியார் பாடசாலைகளில் ஆசிரியர் நிறுவனக் கடமைகள் 2004/36 2004-12-02
245 அரச பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமை யாற்றிக் கொண்டே பல்கலைக் கழகத்தில் உள்வாரி மாணவராக பட்டப் படிப்பை மேற்கொண்டு பட்டம் பெறல் 2004/31 2004-11-23
246 பாடசாலை மாணவர்கள் பொது விழாக்களில் பங்கேற்கச் செய்தல் 2004/25 2004-07-23
247 பாடசாலை மட்ட மதிப்பீட்டில் 10, 11, 12 தரங்களில் பாடசாலைகளில்(உயர்தரம்) மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளல் 2004/27 2004-07-21
248 பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்தல் 2004/18 2004-05-31
249 5-ம் தர புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவருக்கு நிதியுதவி வழங்குவதற்காக பெற்றோரின்/சட்டமுறையான பாதுகாவலரின் ஆண்டு வருமான வரமபை மீளமைத்தல் 2004/15 2004-04-27
250 பணம் அறவிடாத உதவிபெறும் தனியார் மற்றும் விக்ஷே பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியார் பாடசாலை ஆசிரியர் சேவைப் பிரமாணத்துக்கு அமைய அந்த ஆசிரியர் 2004/09 2004-03-10
251 இணைப்பாடத்திட்டம், பாடத்திற்குப் புறம்பான பல்வேறு செயற்பாடுகளின் கீழ் (விளையாட்டு, நடனம், இசை, ஓவியமும் பிறவும்)வெயளிநாடு செல்லல் 2003/20 2003-11-05
252 இலங்கைப் பல்கலைக் கழகம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்களில் நடை பெறும் கல்வியாளர் மற்றும் பட்டமேற் கல்வி டிப்ளோமா பாடநெறிக்காக கற்கை விடுப்பு வழங்க 2003/30 2003-08-19
253 பாடசாலை நூலகத்திற்கு சிங்கள மற்றும் ஆங்கில நூல்கள் கொள்வனவு செய்தல் 2003/28 2003-07-03
254 இயற்கைச் சுற்றாடலைப் பாதுகாத்தல் 2003/25 2003-06-05
255 ஆங்கிலமொழியில் கற்பித்தல் 2003/18 2003-05-05
256 கணினிகள், துணைக்கருவிகள் மற்றும் மென்பொருட்களில் நிலையான ஆதனப் பதிவைப் பராமரித்தல் IAI/2002/02 2002-11-28
257 வெளிநசெல்லும் மாணவரின் விடுமுறைகள் 2002/26 2002-10-04
258 5-ம் தர புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவருக்கு நிதியுதவி வழங்குவதற்காக பெற்றோரின்/சட்டமுறையான பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பை மீளமைத்தல் 2002/20 2002-08-15
259 ஆங்கிலமொழியூடாக க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடம் கற்பித்தல் 2002/17 2002-07-30
260 ஆங்கிலமொழியூடாக க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடம் கற்பித்தல் 2001/05 2001-02-23

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.