moe.gov.lk

சுற்றறிக்கைகள்

# சுற்றறிக்கை சுற்றறிக்கை எண் வழங்கப்பட்ட திகதி
221 மாணவரின் பாடசாலை வரவை உயர்த்துதல் மற்றும் பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் கட்டணம் அறவிட்டு தனிப்பட்ட வகுப்புகளில் கற்பித்தலை நிறுத்துதல் 2006/45 2006-12-06
222 கடினமான மற்றும் மிகக் கடினமான பிரதேசங்களில் அமைந்திருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு ஆசிரியர்களைப் பகிர்ந்தளிப்பதற்காக த்தல் 2006/43 2006-11-24
223 பட்டதாரிகள் புதிய ஆசிரியத் தொழில்முகப்படுத்தல் மும்மாத வதிவிட ஆசிரியர் சான்றிதழ் பாடநெறிக்காக கற்றல் விடுமுறை வழங்கல் 2006/36 2006-09-26
224 க.பொ.த.(சா.த) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் ( O/L ICT) பரீட்சை வினாத்தாள் மொழியூடகம் 2006/35 2006-09-22
225 யாவருக்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் 2006/33 2006-09-14
226 5ம் தர புலமைப் பரிசில்காரர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல் 2006/27 2006-06-20
227 பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்தல் 2006/20 2006-05-23
228 அரசு அனுமதித்த தனியார் பாடசாலைகளில் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் பதவிகள் 2006/13 2006-03-10
229 இடைநிலைத் தரங்களில் (6-11 ) புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தல் 2006/09 2006-03-07
230 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) மாணவர் சமூக செயற்றிட்டம் 2006/06 2006-01-19
231 அரச நிர்வாகச் சுற்றறிக்கை இல. 2005/08-111 ன் படி அரசு ஊழியர்களுக்கான சொத்துக் கடன் அனுமதிக்கும் மேலாண்மை வழங்கல் 2006/01 2006-01-16
232 தேசிய பாடசாலைகளில் 2-ம் தரம் முதல் வது 11 ம் தரம் வரை( 6 ம் தரம் தவிர) வகுப்புகளில் பிள்ளைகளைச் சேர்த்தல் 2006/02 2006-01-12
233 அரச அனுமதியுடன் உதவி பெறும் அல்லது பெறாத தனியார் பாடசாலைகளில் கல்வி மற்றும் நிறுவனக் கடமைகள் 2005/31 2005-10-31
234 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கல்வியினூடாக 2005/29 2005-09-30
235 நூலகம் மற்றும் தகவலறிவியலில் சான்றிதழ் பாடநெறியை மேற் கொள்வதற்காக கற்றல் விடுமுறை வழங்கல் 2005/14 2005-06-23
236 இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்த்தல் செயற்பாடு மற்றும் பதவியுயர்த்தல் நடைமுறைகளைத் திருத்துதல் 2005/04 2005-05-19
237 பாடசாலையில் ஒழுக்கத்தைப் பேணல் 2005/17 2005-05-11
238 கல்வி மறுசீரமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் - ஆரம்ப, இடைநிலை(6-9) மற்றும் மேல் இடைநிலை(10-11) த் தரங்கள் 2005/16 2005-04-29
239 அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் விக்ஷே தரப் பதவிகள் பெற்றுக் கொடுத்தல் 2005/12 2005-04-07
240 5-ம் தர புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் பாடசாலை பெற்றுக் கொடுத்தலுக்காக இடம்பெறும் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் புலமைப் பரிசில் நித 2005/08 2005-03-17

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.