moe.gov.lk

சுற்றறிக்கைகள்

# சுற்றறிக்கை சுற்றறிக்கை எண் வழங்கப்பட்ட திகதி
141 கணினி வள மையங்களைப் பயன்படுத்தல் 2012/25 2012-08-10
142 ஆரமபப் பாடசாலைகள் அபிவிருத்திக்கான மாதமாகப் பிரகடனப்ப டுத்தல் 2012/23 2012-07-31
143 ஆசிரியர் மற்றும் அதிபர் மதிப்பீடு - திருத்தங்கள் 2011/23amm 2012-06-01
144 பாடசாலைகளில் 1ம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளல் 2012/19 2012-05-29
145 5000 ஆரம்ப பாடசாலை மாணவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்தும் பொருட்டு 1000 இடைநிலைப் பாடசாலைகளை மறுசீரமைக்கும் தேசிய வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ள 2012/15 2012-05-18
146 வெளியாரால் பாடசாலைப் பிள்ளைகளுக்காக நடாத்தப்படும் நாடக மற்றும் திரைப்பட வேலைத் திட்டங்களைத் தரப்படுத்தல். 2012/16 2012-05-17
147 மிகின் லங்கா விமான சேவை அறிமுகப்படுத்திய அரசுப் பணியாளர்களுக்கான மலிவுக் கட்டண விமானப் பயணச் சீட்டு வழங்கல் 26/2011(i) 2012-05-16
148 ஆரம்பக் கல்வி பாடப் பரிந்துரையை முறையாக நடைமுறைப்படுத்தல் 2012/13 2012-05-08
149 அகில இலங்கை பாடசாலைகள் மேலைத்தேச இசை மற்றும் நாடகப் போட்டி 2012 2012/10 2012-03-12
150 அரசாங்க பாடசாலைகள் நாடக விழா - 2012 2012/04 2012-01-09
151 சுற்று நிருபம் (2009/05) இன் பின்னிணைப்பு (அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 2012) 2009/05 2012-01-02
152 அகில இலங்கை பாடசாலை இசைப் போட்டி - 2012 2012/02 2012-01-01
153 அகில இலங்கை பாடசாலை நடன மற்றும் அபிநய நடனப் போட்டி – 2012 2012/01 2012-01-01
154 அகில இலங்கை பாடசாலை மாணவர் ஓவியப் போட்டியும் கண்காட்சியும் – 2012 2011/35 2011-12-19
155 அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கியற் கலை விழா - 2012 2011/34 2011-12-19
156 மீலா-துன்-நபி (முகமது நபியவர்களின் பிறந்த நாள்) விழா.-2012 2011/33 2011-12-12
157 ஆரம்பப் பாடசாலை வலையமைப்புக்காக இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் (2012-2016) 2011/32 2011-11-24
158 இலங்கை ஆசிரியர் சேவை பதவி உயர்வுகள் 2011/30 2011-11-11
159 மிகின் லங்கா விமான சேவை அறிமுகப்படுத்திய அரசுப் பணியாளர்களுக்கான மலிவுக் கட்டண விமானப் பயணச் சீட்டு வழங்கல் 26/2011 2011-09-19
160 பாடசாலை தவணை அட்டவணை – 2012 2011/25 2011-09-07

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.